Your cart is empty.


சினிமா ஓர் அறிமுகம்
சினிமா என்ற கலைவடிவம் நம்முடைய கலாரசனையின் ஆதாரப்புள்ளியாக இருக்கிறது. இந்த வடிவத்தின் அடிப்படைகளைப் புரிந்துகொள்வதற்கும் கற்றுக்கொள்வதற்கும் வழிகாட்டும் எழுத்துக்கள் நமக்கு அவசியமாக இருக்கின்றன. அந்த வகையில் சினிமாவை … மேலும்
சினிமா என்ற கலைவடிவம் நம்முடைய கலாரசனையின் ஆதாரப்புள்ளியாக இருக்கிறது. இந்த வடிவத்தின் அடிப்படைகளைப் புரிந்துகொள்வதற்கும் கற்றுக்கொள்வதற்கும் வழிகாட்டும் எழுத்துக்கள் நமக்கு அவசியமாக இருக்கின்றன. அந்த வகையில் சினிமாவை எளிமையாகவும் ஆழமாகவும் சமகாலப் பிரபல தமிழ், ஹாலிவுட் படங்களின் உதாரணங்களோடு சினிமா பார்வையாளனுக்கு விளக்கும் வகையில் இரா. பிரபாகர் இந்நூலை எழுதியிருக்கிறார். முப்பது ஆண்டுகளாக மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றிவரும் பிரபாகரனின் இந்நூல் சினிமாவை ஒரு கலையாவும் தொழில்நுட்பமாகவும் விளங்கிக்கொள்வதற்கான கையேடாகத் திகழ்கிறது.
ISBN : 9789388631211
SIZE : 13.9 X 1.1 X 21.4 cm
WEIGHT : 250.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
ஒருத்தி
-அம்ஷன் குமார் நம்முடைய சூழலின் பிரத்யேக வாழ்க்கை நிலை மற்றும்
நிலவெளி குறித்த உணர்வுடன் மேலும்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்