Your cart is empty.
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்
என்னமோ வாழ்க்கை, வாழ்க்கை என்று கதைக்கிறீர் களே, என்னமோ உறவு, பாசம் என்று கதைக்கிறீர்களே, என்னமோ காதல், பாலுறவு என்று கதைக்கிறீர்களே என்னமோ குடும்பம் என்று கதைக்கிறீர்களே … மேலும்
என்னமோ வாழ்க்கை, வாழ்க்கை என்று கதைக்கிறீர் களே, என்னமோ உறவு, பாசம் என்று கதைக்கிறீர்களே, என்னமோ காதல், பாலுறவு என்று கதைக்கிறீர்களே என்னமோ குடும்பம் என்று கதைக்கிறீர்களே இதுதானய்யா அவை . . . இவற்றின் லட்சணத்தைப் பாருங்கள் என்று நம்முன் ஓர் உலகை விரித்துக் காண்பிக்கிறார் ஜி. நாகராஜன்.
ஜி. நாகராஜன்
ஜி. நாகராஜன் (1929 - 1981) ஜி. நாகராஜன் மதுரையில் பிறந்தார். தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர். பட்டதாரி. ‘குறத்தி முடுக்கு’ குறு நாவலும் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். இவ ருடைய தமிழ், ஆங்கில படைப்புகளின் முழுமையான தொகுப்பு ‘ஜி. நாகராஜன் ஆக்கங்கள்’ (காலச்சுவடு பதிப்பகம், 2007). மனைவி : நாகலட்சுமி மகள் : ஆனந்தி மகன் : கண்ணன்
ISBN : 9789382033042
SIZE : 14.0 X 0.9 X 21.5 cm
WEIGHT : 191.0 grams
Nagarajan spreads before us a world as true life, relation, love, sex, and family and says ‘here they are in their naked truth.’ A selection of a Nagarajan stories published in the Kalachuvadu classic short story series.
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்














