Your cart is empty.


எடின்பரோவின் குறிப்புகள்
₹160.00
-இந்நூலில் உள்ள இரண்டு குறுநாவல்களும் வெவ்வேறு வகையானவை. துப்பறியும் கதையாக நகரும் ‘ரோஜா மலர்மேலும்
-இந்நூலில் உள்ள இரண்டு குறுநாவல்களும் வெவ்வேறு வகையானவை. துப்பறியும் கதையாக நகரும் ‘ரோஜா மலர்’ குறுநாவலில் வரும் ரோஜா மலர் அதனைமிகுபுனைவாகவும் மாற்றி விடுகிறது. ‘ எடின்பரோவின் குறிப்புகள்’ குறுநாவலில் தளையாக மாறும் குடும்ப உறவுகளிலிருந்து தொடர்ந்து விலகிச்செல்லும் அவனது சிக்கலான மனப்போக்கு விவரிக்கப்படுகிறது. இந்தக் குறுநாவல்களைப் புதுமையான வடிவமைப்புடன் நேர்த்தியாகப் படைத்திருக்கிறார் சுரேஷ்குமார இந்திரஜித்.
ISBN : 978-81-19034-25-3
SIZE : 14.0 X 0.7 X 21.4 cm
WEIGHT : 0.16 grams