Your cart is empty.



‘ஈ’ தனது பெயரை மறந்துபோனது
₹49.00
நெடுங்கவிதைகளும் காவியமும் வழக்கிழந்து போய்விட்டன என்ற கூற்றைப் புறம்தள்ளி வைக்க நம்மிடம் இப்போது உள்ளன றஷ்மியின் கவிதைகள். அவருடைய இந்தத் தொகுப்பில் உள்ளவை காவியங்கள்; காவிய இலக்கியத்திற்குப் … மேலும்
நெடுங்கவிதைகளும் காவியமும் வழக்கிழந்து போய்விட்டன என்ற கூற்றைப் புறம்தள்ளி வைக்க நம்மிடம் இப்போது உள்ளன றஷ்மியின் கவிதைகள். அவருடைய இந்தத் தொகுப்பில் உள்ளவை காவியங்கள்; காவிய இலக்கியத்திற்குப் புது மெருகு சேர்ப்பவை. மொழியின் நுண் அழகும் மானுட வேட்கையும் சிந்தனையும் கூடும் படைப்புகள் இவை. வரலாற்றுக்குச் சாட்சியாகக் கவிஞன் நிற்க மறுத்தாலும் தவிர்க்க முடியாமல் கவித்துவ சாட்சியாக மாறும் முரண்நகையும் இந்தத் தொகுப்பில் இழையோடுகிறது.
ISBN : d9789380240657
SIZE : 14.0 X 0.4 X 21.5 cm
WEIGHT : 105.0 grams