Your cart is empty.


ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்
“தத்துவவாதி எனும் சொல்லுக்கான தளர்வற்ற, கண்டிப்பான அர்த்தத்தில் நீட்ஷே நிச்சயமாக ஒரு தத்துவவாதி அல்ல. சாராம்சத்தில் அவர் ஒரு கவிஞர், ஒரு சமூகவியலாளர், அனைத் துக்கும் மேலாக … மேலும்
“தத்துவவாதி எனும் சொல்லுக்கான தளர்வற்ற, கண்டிப்பான அர்த்தத்தில் நீட்ஷே நிச்சயமாக ஒரு தத்துவவாதி அல்ல. சாராம்சத்தில் அவர் ஒரு கவிஞர், ஒரு சமூகவியலாளர், அனைத் துக்கும் மேலாக அவர் ஒரு சித்தர்.” ஆனந்த கே. குமாரசாமி நமது பொதுமனப் பாங்குகளைத் தகர்த்தெறிந்து, நம்முடைய தேயான மெய்ம்மையை நோக்கி நம்மைத் திரும்பச் செய்து, புதிய அழகுகளுக்கும் புதிய அர்த்தங்களுக்கும் நம்மைச் செலுத்தி விடுகிற நூல் இது. முன்னுரையிலிருந்து
ISBN : 9788189359447
SIZE : 13.9 X 2.1 X 21.5 cm
WEIGHT : 490.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
கௌரி லங்கேஷ்
கௌரி கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் எழுதிய எழுத்துகளை சந்தன் கௌடா தொகுத்து இந்தப் புத்தகத்தை உரு மேலும்