-நவீனத் தமிழ்க் கவிதையில் தனி ஆளுமை ஆத்மாநாம். கவிதையுலகத்தில் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டவர். புதுமையும் நேரடித்தன்மையும் கொண்ட மொழியில் எளிமையும் தீவிரமும் தொனிக்கும் கவிதைகளை எழுதியவர். தனிநபராகவும் …
மேலும்
-நவீனத் தமிழ்க் கவிதையில் தனி ஆளுமை ஆத்மாநாம். கவிதையுலகத்தில் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டவர். புதுமையும் நேரடித்தன்மையும் கொண்ட மொழியில் எளிமையும் தீவிரமும் தொனிக்கும் கவிதைகளை எழுதியவர். தனிநபராகவும் சமூக உறுப்பினராகவும் பெற்ற அனுபவங்களை அந்தரங்கமாக, அதேசமயம் பொது மொழிதலாயும் வெளிப்படுத்தியவர். தனிமனித அனுபவங்களை நட்புடனும் சமூக அனுபவங்களைத் தோழமையுடனும் அவரது கவிதைகள் பேசுகின்றன.