Your cart is empty.
திருமண வயதை எட்டிப் பல ஆண்டுகள் ஆகியும் மணமாகாமல் இருக்கும் பெண்களை 'முதிர்கன்னிகள்' என்று குறிப்பிட்ட நம் சமூகம் அத்தகைய ஆண்களைக் குறிப்பிட எந்தச் சொல்லையும் உருவாக்கவில்லை. வயது கடந்தும் மணமாகாத ஆண் என்பதே அரிதான செய்தியாக இருந்த காலமும் உண்டு.
காலம் திரும்பியிருக்கிறது. இன்று திருமண வயது கடந்தும் திருமணமாகாமல் இருக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துவரருகிறது. அத்தகையதொரு ஆணின் பிரச்சினைகளைப் பேசும் நாவல் 'கங்கணம்'.
2008இல் வெளியானபோது இருந்ததைக் காட்டிலும் இன்று மிகவும் பொருத்தமாக இருக்கும் இந்நாவல் தனிமரமாய் நிற்கும் ஆண்களின் வலியையும் விரக்தியின் வேதனையையும் துல்லியமாக வாசகருக்குக் கடத்துகிறது.
ISBN : 9789382033691
SIZE : 14.0 X 1.6 X 21.4 cm
WEIGHT : 0.4 grams














