Your cart is empty.
குரங்கிலிருந்து சிதாருக்கு (இ- புத்தகம்)
நாம் கவனிக்கத் தவறிய எளிய கணங்களில் ஒளிந்திருக்கும் பிரம்மாண்ட அழகை, நாம் காணாது கடந்துவிடும் எளிய மனிதர்களிடம் தென்படும் பேரழகை நமக்குக் காட்டி நிற்பவை இந்தக் கவிதைகள். … மேலும்
நாம் கவனிக்கத் தவறிய எளிய கணங்களில் ஒளிந்திருக்கும் பிரம்மாண்ட அழகை, நாம் காணாது கடந்துவிடும் எளிய மனிதர்களிடம் தென்படும் பேரழகை நமக்குக் காட்டி நிற்பவை இந்தக் கவிதைகள். இந்தத் தொகுப்பில் இசையின் கவிதைகளில் விசேஷமாக ‘ஏதோ ஒன்று’ கூடி வந்திருக்கிறது. அது இந்தக் கவிதைகளை இருதயத்துக்கு நெருக்கமாக்குகிறது. அந்த ஒன்று கொஞ்சம் கூடிவிட்டாலும், கொஞ்சம் குறைந்துவிட்டாலும் கூவியது குயில் அல்ல என்றாகி விடக்கூடியது. வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் எழுந்துவர இசையிடம் ஒரு கவிதை உண்டு.
இரா. பூபாலன்
ISBN : 9789355235398
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
குரங்கிலிருந்து சிதாருக்கு
-நாம் கவனிக்கத் தவறிய எளிய கணங்களில் ஒளிந்திருக்கும் பிரம்மாண்ட அழகை, நாம் காணாது கடந்துவிடும் எள மேலும்
அழகில் கொதிக்கும் அழல் (இ-புத்தகம்)
-பழந்தமிழ் சொல்லிணைவுகள் மீதும், அது உருவாக்கும் ஆழமான பொருள் மீதும் தீரா மயக்கம் கொண்டவர் கவிஞர் மேலும்














