Your cart is empty.
மறக்க முடியாத மனிதர்கள்
வல்லிக்கண்ணன், வண்ணதாசன், கலாப்ரியா, கி. ராஜநாராயணன், தி.க.சி., சுந்தர ராமசாமி, பிரபஞ்சன், அசோகமித்திரன், க.நா.சு., தி. ஜானகிராமன், கண்ணதாசன், ‘துக்ளக்’ சோ போன்றோரைப் பற்றிய வண்ணநிலவனின் நினைவுகள் … மேலும்
வல்லிக்கண்ணன், வண்ணதாசன், கலாப்ரியா, கி. ராஜநாராயணன், தி.க.சி., சுந்தர ராமசாமி, பிரபஞ்சன், அசோகமித்திரன், க.நா.சு., தி. ஜானகிராமன், கண்ணதாசன், ‘துக்ளக்’ சோ போன்றோரைப் பற்றிய வண்ணநிலவனின் நினைவுகள் அவருக்கே உரிய உணர்வுப்பூர்வமான, மிகையற்ற சொல்முறையில் வெளிப்பட்டுள்ளன.
ISBN : 9789388631082
SIZE : 13.9 X 0.7 X 21.3 cm
WEIGHT : 196.0 grams
A collection of articles by writer Vannanilavan. Vannanilavan writes in his emotional language, without an extra word as always. He writes about Vallikkannan, Vannadasan, Kalapriya, Ki.Rajanarayanan, Sundara Ramasamy, Ashokamitran and other writers and ‘Thuqlaq’ editor Cho among others.














