Your cart is empty.



மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்
₹60.00
இச்சிறியதொரு நாவலில் வாசகனுக்கு மாபெரும் வாழ்க்கைச் சித்திரத்தை அளிக்கிறார் டயான். நுட்பமான நேர்த்தியான படைப்பு. சொற்கள் வாசக மனங்களில் எழுப்பும் பிம்பங்கள் பற்றிய துல்லியமான அவதானம் நூலாசிரியரிடம் … மேலும்
இச்சிறியதொரு நாவலில் வாசகனுக்கு மாபெரும் வாழ்க்கைச் சித்திரத்தை அளிக்கிறார் டயான். நுட்பமான நேர்த்தியான படைப்பு. சொற்கள் வாசக மனங்களில் எழுப்பும் பிம்பங்கள் பற்றிய துல்லியமான அவதானம் நூலாசிரியரிடம் இருக்கிறது. நாவலின் ஒரு சொற்றொடர் நம் மனவோட்டத்தை வேறொரு தளத்திற்கு இட்டுச் சென்றுவிடும் நுட்பம் வியப்பூட்டக்கூடியது.
ISBN : d9789382033851
SIZE : 15.0 X 0.5 X 23.0 cm
WEIGHT : 135.0 grams