Your cart is empty.
நலம் தரும் யோகம் (ஆசனம் -பிராணாயாமம் -தாரணை - தியானம்)
உடல் நலம், மன நலம் ஆகிய இரண்டையும் சிறப்பாகப் பேணுவதற்கு யோகாசனப் பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன. முக்கியமான யோகாசனங்கள் என்னென்ன, அவற்றை முறையாக எப்படிச் செய்வது, பயிற்சி … மேலும்
இந்த புத்தகத்தின் இ-புத்தக பதிப்பை வாங்க
இ-புத்தகம் விலை : ₹ 177.00
மொழிபெயர்ப்பாளர்: கமலா கிருஷ்ணமூர்த்தி | அ. சங்கரசுப்பிரமணியன் | மு. சுதந்திரமுத்து |
வகைமைகள்: புதிய வெளியீடுகள் | உடல்நலம் / மருத்துவம் |
உடல் நலம், மன நலம் ஆகிய இரண்டையும் சிறப்பாகப் பேணுவதற்கு யோகாசனப் பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன. முக்கியமான யோகாசனங்கள் என்னென்ன, அவற்றை முறையாக எப்படிச் செய்வது, பயிற்சி செய்யும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்னென்ன என்பன குறித்த விரிவான, துல்லியமான விளக்கங்கள் கொண்ட நூல் இது.
யோகாசனப் பயிற்சியில் தலைசிறந்து விளங்கிய பி.கே.எஸ். அய்யங்கார் எழுதிய இந்த நூல் யோகாசனங்கள் குறித்த ஆதாரப்பூர்வமான விளக்கமாக அமைந்துள்ளது. உரிய படங்களும் தெளிவான செய்முறை விளக்கங்களும் கொண்ட இந்த நூல் யோகாசனப் பயிற்சிகளைப் பெறுவதற்கான அரிய துணையாக அமையும்.
ISBN : 978-93-6110-911-9
SIZE : 14.0 X 1.4 X 21.0 cm
WEIGHT : 365.0 grams
பர்ணசாலை வலைப்பூ
24 Jul 2025
'நலம் தரும் யோகம்' நூலைப் பற்றிய பார்வை
“கமலா கிருஷ்ணமூர்த்தி , சங்கர சுப்ரமணியன் , மு.சுதந்திரமுத்து ஆகியோர் இணைந்து தமிழாக்கம் செய்த 'நலம் தரும் யோகம்' எனும் நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலை வாசித்தேன். என் துறை சார்ந்த நூல் என்பதால் துல்லியமான, யோகத்துறையின் கலைச்சொற்களை தமிழ் சொற்களை பயன்படுத்திய மூவருக்கும் நன்றி சொல்லவேண்டும். ஐம்பது கட்டுரைகளை உள்ளடக்கிய இந்த நூலின் சாரம் யோகத்தை மையமாகவைத்து உடல் நலத்தையும் , மன நலத்தையும் பேணுவதாகும்.”
நன்றி: பர்ணசாலை வலைப்பூ
முழுக்கட்டுரையையும் வாசிக்க:
https://barnasalai.blogspot.com/2025/07/bksiyengar.html?m=1














