Your cart is empty.
நளினி ஜமீலா
₹230.00
பாலியல் தொழிலாளர் அமைப்பின் தலைவியும் பாலியல் தொழிலாளியும் குறும்பட இயக்குனரும் பெண்ணியவாதியும் எழுத்தாளருமாக வாழும் நளினி ஜமீலாவின் கதை இந்நூல். குறுகிய காலத்தினுள் மிக அதிகமான வாசகர்களைச் … மேலும்
நூலாசிரியர்:
நளினி ஜமீலா |
மொழிபெயர்ப்பாளர்: குளச்சல் மு. யூசுப் |
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | தன்வரலாறு | தன்வரலாறு / வாழ்க்கை வரலாறு மொழிபெயர்ப்புகள் |
மொழிபெயர்ப்பாளர்: குளச்சல் மு. யூசுப் |
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | தன்வரலாறு | தன்வரலாறு / வாழ்க்கை வரலாறு மொழிபெயர்ப்புகள் |
பாலியல் தொழிலாளர் அமைப்பின் தலைவியும் பாலியல் தொழிலாளியும் குறும்பட இயக்குனரும் பெண்ணியவாதியும் எழுத்தாளருமாக வாழும் நளினி ஜமீலாவின் கதை இந்நூல். குறுகிய காலத்தினுள் மிக அதிகமான வாசகர்களைச் சென்றடைந்த, தேசமெங்கும், அறிவுத் தளங்களிலும் ஊடகங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்திய மலையாள சுயசரிதை நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு.
ISBN : 9788189359669
SIZE : 14.0 X 1.1 X 21.5 cm
WEIGHT : 210.0 grams
An sensational autobiography of a sex worker.














