Your cart is empty.
ஓரிரு சொட்டுத் தூறல் (இ-புத்தகம்)
நவீன இலக்கியம் தொடர்பாகப் பெருமாள்முருகன் எழுதிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளியான ‘ஆதியூர் அவதானி சரிதம்’ முதல் சமீபகாலமாக எழுதிக் கொண்டிருக்கும் மயிலன் … மேலும்
நவீன இலக்கியம் தொடர்பாகப் பெருமாள்முருகன் எழுதிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளியான ‘ஆதியூர் அவதானி சரிதம்’ முதல் சமீபகாலமாக எழுதிக் கொண்டிருக்கும் மயிலன் ஜி சின்னப்பன் கதைகள் வரையிலான விமர்சனக் கட்டுரைகள் இதில் உள்ளன. புனைவுத் தகவல்களை வரலாற்றுக்கு ஆதாரமாகக் கொள்ளுதல், சில இடைவெளிகளை நிரப்புதல், புனைவுகளின் சார்புநிலை களைப் பேசுதல், புனைவாக்க முறைகளை எடுத்துக் கூறுதல், மரபிலக்கியக் கோட்பாடுகளை நவீனத்திற்குப் பயன்படுத்துதல் என விமர்சனத்தின் கூறுகள் பலவற்றை இக்கட்டுரைகள் கொண்டிருக்கின்றன. விமர்சனக் கட்டுரை ஒன்றை ஆர்வத்துடன் வாசிக்கச் செய்யும் புனைவுமொழியும் விவரிப்புத் தன்மையும் இவற்றின் பலமாகும்.
ISBN : 9789355234131
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
எழுத்துக்கு அஞ்சும் சமூகம்
-பெருமாள்முருகனின் படைப்பனுபவங்கள், வாழ்க்கைக் கூறுகள், சமூகப் பார்வை, ஆளுமைப் பகிர்வு ஆகியவற்றை மேலும்
பீக்கதைகள் (இ-புத்தகம்)
பதினான்கு கதைகளுடன் 2004ஆம் ஆண்டு முதற்பதிப்பாக வந்த ‘பீக்கதைகள்’ நூலில் மேலும் இருகதைகளைப் புதித மேலும்














