Your cart is empty.
பூக்குழி (இ-புத்தகம்)
‘பூக்குழி’யின் மூன்றாம் பதிப்பு இது. வாழ்வை ஒருகோணத்தில் அணுகுவதை முதன்மையாக்கிப் பிற கோணங்களையும் கொண்டுவந்து முரண்களைக் கூர்மையாக்கிக் காட்டும் தன்மையில் எழுதப்பட்டது இது. பருண்மையல்லாத கருத்துக்களின்மீது நாம் … மேலும்
‘பூக்குழி’யின் மூன்றாம் பதிப்பு இது. வாழ்வை ஒருகோணத்தில் அணுகுவதை முதன்மையாக்கிப் பிற கோணங்களையும் கொண்டுவந்து முரண்களைக் கூர்மையாக்கிக் காட்டும் தன்மையில் எழுதப்பட்டது இது. பருண்மையல்லாத கருத்துக்களின்மீது நாம் கொண்டிருக்கும் பிடிமானமும் அவற்றைக் காப்பாற்ற எதையும் செய்யத் தயாராக இருக்கும் வெறிநிலையும் என்னை வியப்படையச் செய்கின்றன; சலிப்புறவும் வைக்கின்றன. ஏன் நாம் வேறுபாடுகளை முன்னிலைப்படுத்துகிறோம்? அவற்றை இயல்பாகக் கடந்து அன்போடும் மகிழ்ச்சியோடும் வாழ இயலாதா? நம் சிந்தனையின் குறுகலுக்குக் காரணம் என்ன? இந்தப் பிரபஞ்சம் தன் விரிவை ஏன் நமக்குள் கடத்தவில்லை?
பெருமாள்முருகன்
ISBN : 9789389820591
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
சோரகவி மரபு (இ-புத்தகம்)
பழந்தமிழ் இலக்கியப் பதிப்புகள், நவீன இலக்கியப் பதிப்புகள் பற்றிய நுட்பமான கட்டுரைகளை ஒருபகுதியாகவ மேலும்
சோரகவி மரபு
-பழந்தமிழ் இலக்கியப் பதிப்புகள், நவீன இலக்கியப் பதிப்புகள் பற்றிய நுட்பமான கட்டுரைகளை ஒருபகுதியாக மேலும்














