Your cart is empty.
புதுமைப்பித்தன் கட்டுரைகள்
இந்நூலில் புதுமைப்பித்தனின் கட்டுரைகள், மதிப்புரைகள், அதிகாரம் யாருக்கு?, பேஸிஸ்ட் ஜடாமுனி, கப்சிப் தர்பார், ஸ்டாலினுக்குத் தெரியும் ஆகியவை அடங்கியுள்ளன. இதுவரை நூலாக்கம் பெறாத நான்கு கட்டுரைகளோடு, ‘இரவல் … மேலும்
இந்நூலில் புதுமைப்பித்தனின் கட்டுரைகள், மதிப்புரைகள், அதிகாரம் யாருக்கு?, பேஸிஸ்ட் ஜடாமுனி, கப்சிப் தர்பார், ஸ்டாலினுக்குத் தெரியும் ஆகியவை அடங்கியுள்ளன. இதுவரை நூலாக்கம் பெறாத நான்கு கட்டுரைகளோடு, ‘இரவல் விசிறி மடிப்பு’ என்ற புகழ்பெற்ற மதிப்புரையும், க. நா. சு. வுக்கு எழுதிய மறுப்புரையும் முதன்முதலாக நூலாக்கம் பெறுகின்றன. நம்பகமான பாடங்களோடு, காலவரிசையில் அமைந்துள்ள இப்பதிப்பில் ஏராளமான தகவல்கள் பின்னிணைப்புகளில் வழங்கப்பட்டுள்ளன.
ISBN : 9788187477242
SIZE : 13.9 X 3.1 X 21.1 cm
WEIGHT : 685.0 grams