Your cart is empty.
தமிழ் கலைக்களஞ்சியத்தின் கதை
உலகிலுள்ள அனைத்து அறிவையும் திரட்டிப் பொருள்வாரியாகத் தலைச்சொற்களை அகரவரிசையில் அமைத்துப் பல தொகுதிகளாக வழங்குவதே ‘கலைக் களஞ்சியம்’ ஆகும். தமிழில் ஒரு கலைக்களஞ்சியம் என்பது தமிழரின் நூற்றாண்டுக் … மேலும்
உலகிலுள்ள அனைத்து அறிவையும் திரட்டிப் பொருள்வாரியாகத் தலைச்சொற்களை அகரவரிசையில் அமைத்துப் பல தொகுதிகளாக வழங்குவதே ‘கலைக் களஞ்சியம்’ ஆகும். தமிழில் ஒரு கலைக்களஞ்சியம் என்பது தமிழரின் நூற்றாண்டுக் கனவாகும். அக்கனவை நனவாக்கியவர்கள் தி.சு. அவினாசிலிங்கம், பெ. தூரன் ஆகியோர். 20 ஆண்டு உழைப்பு, 1200 கட்டுரையாளர்கள், 15,000 தலைப்புகள், 7,500 பக்கங்கள், 10 தொகுதிகள் கொண்டு 1953 முதல் 1968 வரை வெளியான கலைக் களஞ்சியம் இந்தியப் பதிப்புலகில் ஒரு சாதனையாகும். ஏராளமான தகவல்களைத் திரட்டி, இச்சாதனை வரலாற்றை இச்சிறு நூலில் நயம்பட எழுதியிருக்கிறார் ஆ.இரா. வேங்கடாசலபதி.
ISBN : 9789386820952
SIZE : 12.1 X 0.5 X 18.0 cm
WEIGHT : 86.0 grams