Your cart is empty.
தரூக்
-ஆஸ்திரேலியாவைக் களமாகக் கொண்டு இடப்பெயர்வு - குடியேற்ற அரசியலைப் பேசுகிறது
இந்த நாவல். 300 ஆண்டுகளுக்கு முன்பு புதிய இடம்தேடி ஆஸ்திரேலியா விற்குச் சென்ற
இங்கிலாந்துக் குடிமக்களையும் … மேலும்
-ஆஸ்திரேலியாவைக் களமாகக் கொண்டு இடப்பெயர்வு - குடியேற்ற அரசியலைப் பேசுகிறது
இந்த நாவல். 300 ஆண்டுகளுக்கு முன்பு புதிய இடம்தேடி ஆஸ்திரேலியா விற்குச் சென்ற
இங்கிலாந்துக் குடிமக்களையும் இன்று வாழ்வாதாரம் தேடி ஆஸ்திரேலியா செல்லும் ஆசிய
நாடுகளின் குடிமக்களையும் இணைகோடுகளாகச் சித்திரிக்கிறது நாவலின் கதை. இடப்பெயர்வு
ஏற்படுத்தும் சலனங்களினூடே மாறிவரும் மனித உறவுகளையும் உணர்வுகளையும்
நுண்ணுணர்வுடன் சித்திரிக்கிறது. நேரடியான காட்சிகளையும் குறியீடுகளையும் கொண்ட
கதையாடல் பல்வேறு நுட்பங்களையும் அடுக்குகளையும் கொண்டு சிறந்த வாசிப்பனுபவத்தைத்
தருகிறது. ‘நட்சத்திரவாசிகள்’ என்னும் தனது முதல் நாவலுக்காக ‘யுவ புரஸ்கார்’ விருது பெற்ற
கார்த்திக் பாலசுப்ரமணியனின் இரண்டாவது நாவல் இது.
ISBN : 978-81-19034-52-9
SIZE : 14.0 X 2.0 X 21.5 cm
WEIGHT : 0.25 grams
சந்திரா தங்கராஜ்
11 Mar 2025
தரூக் நாவல் பற்றிய பார்வை
“எளிமையும் அதேசமயத்தில் rich ஆகவும் ஒரு reading pleasure ஐ அளிக்கக்கூடிய மொழியை கார்த்திக் கையாண்டிருக்கிறார்.
நமக்கு வழக்கம் இல்லாத ஒரு வாழ்வினை வரலாற்றுத் தரவுகளைக் வைத்து ஒரு தமிழ் நாவலாக கார்த்திக் கொண்டு வந்திருப்பது தமிழ் நாவல் வரிசைக்கு அவரின் முக்கியமான பங்களிப்பு.”
நன்றி: சந்திரா தங்கராஜ் (முகநூல் பதிவு)
முழுப்பதிவையும் வாசிக்க: https://www.facebook.com/share/p/1AM41ybZsU/














