Your cart is empty.
கார்த்திக் பாலசுப்ரமணியன்
பிறப்பு: 1987
கார்த்திக் பாலசுப்ரமணியன் (பி. 1987) இவர் 1987ஆம் வருடம் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் பிறந்தார். கல்லூரிப் படிப்பை கோவையில் முடித்தவர், பணியின் நிமித்தம் நொய்டா, ஜோகன்ஸ்பர்க், சிட்னி போன்ற நகரங்களில் வசித்திருக்கிறார். தற்போது சென்னையில் மனைவி, மகனுடன் வசித்துவருகிறார். ஒரு மென்பொருள் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிகின்றார். இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு ‘டொரினா’ 2017ஆம் ஆண்டு வெளிவந்தது. மின்னஞ்சல்: karthikgurumuruganb@gmail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
அட்சரேகை (இ-புத்தகம்)
அட்சரேகை கானலை நதி என்று நினைத்து நீந்தியவர்கள், அவர்களை ஆதரிசமெனக் கொண்டு நீந்த இறங்கியவர்களின் மேலும்
அட்சரேகை
-அட்சரேகை
கானலை நதி என்று நினைத்து நீந்தியவர்கள், அவர்களை ஆதரிசமெனக் கொண்டு நீந்த இறங்கிய மேலும்
தரூக் (இ-புத்தகம்)
ஆஸ்திரேலியாவைக் களமாகக் கொண்டு இடப்பெயர்வு- - குடியேற்ற அரசியலைப் பேசுகிறது இந்த நாவல். 300 ஆண்டு மேலும்





