Your cart is empty.

தினகரி சொக்கலிங்கம்
பிறப்பு: 1946
புதுமைப்பித்தன் - கமலா விருத்தாசலத்தின் ஒரே மகள். தமிழ்ப் பட்டதாரி. கவிதைகளும் கதைகளும் எழுதியுள்ளார். புதுமைப்பித்தனின் நினைவைப் போற்றும் அனைத்து முயற்சிகளுக்கும் துணைநின்று வருபவர்.
கணவர்: ஹெச். சொக்கலிங்கம், ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை மேற்பார்வைப் பொறியாளர். மகள்கள்: இராஜேஸ்வரி கார்த்திக்வேல், கவிதா பிரமநாயகம்.
முகவரி: ‘புதுமைப்பித்தன் நிலையம்’, 24, ஐந்தாம் குறுக்குத் தெரு, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை 600028, தொலைபேசி: 044-24355176.