Your cart is empty.
ச. முத்துவேல்
பிறப்பு: 1975
திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்தவர். சென்னையில் மத்திய அரசின் தொழிற்சாலையில் தொழிலாளியாகப் பணி. ‘மரங்கொத்திச் சிரிப்பு’ (2012) என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். ‘பேசும்பட முதல்வர்’, ‘ரத்தின வாத்தியார்’, ‘காந்தி காலத் திரைப்படங்கள்’, ‘முதல் 3 தமிழ் பேசும்படங்கள்’ ஆகிய திரை வரலாறு சார்ந்த நான்கு நூல்கள் வெளிவந்துள்ளன. திரை வரலாற்றுக் கட்டுரைகள் தமிழிலும், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டும் வெளியாகியுள்ளன. மைய அரசின், புனே திரைப்பட ஆவணக் களஞ்சியம் - தேசிய திரைப்பட முன்னேற்றக் கழகத்தின் (NFAI-NFDC) ஆய்வு நல்கை பெற்றுள்ளார்.
மின்னஞ்சல் : muthuvelsa@gmail.com
கைப்பேசி : 9498341659
