Your cart is empty.
மஹ்மூத் தர்வீஷ்
பிறப்பு: 1941
1941இல் ஃபலஸ்தீனத்தில் ‘அல் பி
குடும்பத்தில் பிறந்தார். 1948இல் இஸ்ரேலியர் ஆக்கிரமிப்
அவருடைய குடும்பம் லெபனானுக்கு
‘அல் ஜலீ’லுக்கு அருகிலுள்ள ‘தை
தர்வீஷின் குடும்பம் குடியேறி
இருந்தது.
தனது இளமைப் பருவத்தில் எகிப்து
உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குப்
முதல் இஸ்ரேலிய ராணுவத்தால் பல
இஸ்ரேலிய கம்யூனிஸ்ட் கட்சியின்
ஃபலஸ்தீனிய விடுதலை இயக்கத்தின்
ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியரா
பெய்ரூத்தில் அல் கர்மல் என்ற ப
தர்வீஷ் பத்தொன்பதாம் வயதில் (
(சிறகிழந்த பறவைகள்) எனும் தனது முதல் கவிதைத் தொகு
வெளியிட்டார். 1964இல் வெளிவந்த ‘அவ்ராக் அல்
இலைகள்) என்ற இரண்டாவது கவிதைத் தொகுப்
முழுவதும் புகழடைந்தார். 30க்கும் மேற்பட்ட கவிதை, உரைநடைத்
தொகுதிகளை எழுதியுள்ளார்.
ஆசிய ஆப்ரிக்க எழுத்தாளர் கூட்
சோவியத் யூனியனின் ‘லெனின்’ விருது, ‘இப்னு சீனா’ விருது,
பிரான்ஸ் பண்பாட்டு அமைச்சகத்தி
லன்னான் நிறுவனத்தின் ‘பண்பாட்
30க்கும் மேற்பட்ட விருதுகளைப்
2008, ஆகஸ்ட் 9இல் அமெரிக்காவில் மரணம
13இல் ரமல்லாவில் அடக்கம் செய்
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
நாடோடிக் கட்டில்
-மஹ்மூத் தர்வீஷ் அரபு மொழியில் எழுதிய கவிதைகளை ஜாகிர் ஹுசைன் நேரடியாகத் தமிழில்
மொழிபெயர் மேலும்