Your cart is empty.
டேவிட் பேக்கர்
பிறப்பு: ()
வரலாறு, அறிவியல் ஆகிய துறைகளில் எழுதுபவர். SimonWhistler.com இணையதளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். ‘பிக் ஹிஸ்டரி’ எனப்படும் பிரபஞ்ச வரலாறு பிரிவில் முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மெக்காரி பல்கலைக்கழகத்திலும் ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்திலும் இவர் ஆற்றிய உரைகள் பல விருதுகளைப் பெற்றுள்ளன. பாரிஸ் - சோர்போன் பல்கலைக்கழகத்தின் விருந்தினர் விரிவுரையாளராகப் பணியாற்றும் இவர், யூடியூப்பில் வெளியான ‘கிராஷ் கோர்ஸ் பிக் ஹிஸ்டரி’ என்ற தொடரை எழுதினார். கேட்ஸ் பிக் ஹிஸ்டரி திட்டத்துடன் உருவான இந்தத் தொடரை ஜான் - ஹாங்க் கிரீன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
