Your cart is empty.
டாக்டர் எம்.எஸ். தம்பிராஜா
பிறப்பு: 1942
டாக்டர் எம்.எஸ். தம்பிராஜா (பி. 1942) கடந்த 30 ஆண்டுகளாக இங்கிலாந்தின் பர்மிங்ஹம் நகரில் மனநல மருத்துவராகப் பணிபுரிந்துவரும் இவரின் சிறப்புத் துறை சிறார்கள் மற்றும் வளர்இளம் பருவத்தினர் மனநலம் (Child and Adolescent Psychiatry). பர்மிங்ஹம் பல்கலைக்கழகத்தில் மனநலத்துறை விரிவுரையாளராகவும் மனநலத்துறை முதுகலைப் பட்டப்படிப்பில் தேர்வாளராகவும் (Examiner in Postgradute Psychiatry) மனநலப் பயிற்றுவிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் எழுதிய நூலான Psychological Basis of Psychiatry 2005ஆம் ஆண்டுக்கான British Medical Association Book Award பெற்று, தற்போது மனநலத்துறை முதுகலைப் பட்டப்படிப்பில் ஒரு பாடப் புத்தகமாக உள்ளது. பல தொழில்சார் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் மீளாய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
மனநோய்களும் மனக்கோளாறுகளும்
மக்கள் மத்தியில் மனநோய்கள், மனக்கோளாறுகள் குறித்துப் பல குழப்பங்களும் தவறான புரிதல்களும் உள்ளன. ம மேலும்
சிக்மண்ட் ஃபிராய்டு
சிக்மண்ட் ஃபிராயிட்: உளவியலுக்கு முகம் கொடுத்தவர்; நம் அறிவுக்கு அப்பாற்பட்ட மனமான நனவிலி மனம் பற மேலும்
மனவளர்ச்சிக் குறைபாடுகள்
இந்நூல் ஆட்டிசம், அறிவுத்திறன் குறைபாடு, கற்றல் குறைபாடு ஆகிய மூன்று மனவளர்ச்சிக் குறைபாடுகள் பற் மேலும்