Your cart is empty.
கிரிசாந்
பிறப்பு: பி. 1994
கிரிசாந் (பி. 1994)
யாழ்ப்பாணத்தின் திருநெல்வேலியில் பிறந்தவர். யாழ் உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் உயர் தேசிய ஆங்கிலப் பட்டயப் படிப்பை முடித்துள்ளார்.
‘வாழ்க்கைக்குத் திரும்புதல்’ என்ற கவிதைத் தொகுப்பும் ‘கொடிறோஸ்’ என்ற குறுநாவலும் ‘கல்விரல்’ என்ற நாவலும் இதுவரை வெளியான இவருடைய நூல்கள்.
‘ஆகாயம்’ பதிப்பகம் வெளியிட்ட ‘மயான காண்டம்’ என்ற கூட்டுத் தொகுப்பில் இவரது சில கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ‘யாழ் இலக்கியக் குவியம்’, ‘யாழின் கரங்கள்’, ‘விதை குழுமம்’ ஆகிய சமூக அமைப்புகளில் செயற்பட்டவர்.
விதை குழும வெளியீடான புதிய சொல் கலை இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர்.
மின்னஞ்சல்: kirishanth300@gmail.com
இணையதளம்: www.kirishanth.com
தொலைபேசி: +94 077 588 9397
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
தத்வமசி (இ-புத்தகம்)
17ஆம் நூற்றாண்டின் சோழமண்டலக் கரையிலும் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் டச்சுக்காரர்களின் காலன மேலும்

