Your cart is empty.
மைக்கேல் ஸ்காட்-பாமன்
பிறப்பு: ()
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பும், லண்டனில் உள்ள கிழக்கத்திய - ஆப்பிரிக்க ஆய்வுகளுக்கான பள்ளியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். வரலாற்று ஆசிரியராகவும் விரிவுரையாளராகவும் 35 ஆண்டுக்கால அனுபவம் கொண்டவர். மத்தியக் கிழக்கில் பரவலாகப் பயணித்தவர். வீடு இடிப்புக்களுக்கு எதிரான இஸ்ரேலியக் குழுவின் தன்னார்வலர். அக்குழுவோடு சேர்ந்து மேற்குக் கரையில் களப்பணி ஆற்றியவர். தற்போது இங்கிலாந்தில் செல்டன்ஹாம் (Cheltenham) நகரில் வசிக்கிறார்.
