Your cart is empty.
மௌனன் யாத்ரிகா
பிறப்பு: 1979
அரியலூர் மாவட்டம், செந்துறையில் வசிக்கிறார். திரைத்துறையில் பணிபுரிகிறார்.
ஒன்பது கவிதைத் தொகுப்புகள், ஒரு புதினம், சிறுகதை நூல் ஆகியவை இதுவரை வெளிவந்திருக்கின்றன.
எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராய விருது, ஸீரோ டிகிரி இலக்கிய விருது, எழுச்சித் தமிழர் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
மின்னஞ்சல்: mounancreater4@gmail.com
கைப்பேசி எண்: 8344434403