Your cart is empty.
நளினி ஜமீலா
நளினி ஜமீலா திருச்சூரின் பக்கத்திலுள்ள கல்லூரில் பிறந்தார். தந்தை: நெல்லிப்பரம்பில் ராகவன், தாய்: பணிக்கப்பரம்பில் கல்யாணி. கூலித்தொழிலாளியாகயிருந்து இருபத்து நான்காம் வயதில் பாலியல் தொழிலுக்கு வந்தார். கேரளா ‘செக்ஸ் ஒர்க்கர்ஸ்’ அமைப்பில் செயல்பட்டு வருகிறார். ‘ஜுவாலாமுகிகள்’, ‘A Peep into the Silenced’ என்ற இரண்டு ஆவணப்படங்கள் தயாரித்திருக்கிறார். மூத்த மகள் லதாவுக்கு இரண்டு குழந்தைகள். இரண்டாவது மகள்: ஸீனத், கணவர்: சுதீர்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
நளினி ஜமீலா
₹230.00
பாலியல் தொழிலாளர் அமைப்பின் தலைவியும் பாலியல் தொழிலாளியும் குறும்பட இயக்குனரும் பெண்ணியவாதியும் மேலும்