Your cart is empty.
இ. முருகையன்
பிறப்பு: 1935 – 2009
இ. முருகையன் (1935-2009) ஈழத்து நவீன கவிதையின் மூலவர்களில் ஒருவராகிய முருகையன், யாப்பை மீறாமலேயே கவிதையை நளினமாகவும் எளிமையாகவும் பேச்சோசை வடிவத்திற்கு மாற்றியவர். ஈழத்தின் நவீன மேடைப்பா நாடகங்கள் (கடூழியம்), காவியங்கள் (ஆதிபகவன், கோபுரவாசல், பில்கணீயம், தகனம்) ஆகியவற்றின் எழுச்சியில் முருகையன் மிக முக்கியமானவர். ஒத்திசையும் மொழிவளமும் குன்றாமல ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கவிதைகளைச் சிறப்பாக மொழிபெயர்த்தவர் (ஒருவரம் - தொகுப்பு).
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
கவிதை நயம்
₹125.00
கவிதை மிகப் பழைய இலக்கிய வடிவம்; காலந்தோறும் மெருகேறி வருவது; எதனையும் பொருளாகக் கொள்வது; வகைவகைய மேலும்