Your cart is empty.
நா. இராமச்சந்திரன்
பிறப்பு: பி. 1957
நா. இராமச்சந்திரன் (பி. 1957)
பாளையங்கோட்டை, தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறைத் தலைவராகவும், ஆய்வு மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றியவர். துடியான சாமிகள், கணியான் ஆட்டம் ஆகிய நூல்களின் ஆசிரியர். பேராசிரியர் நா. வானமாமலை, பேராசிரியர் தே. லூர்து, ஆ. சிவசுப்பிரமணியன் ஆகியோரின் மாணவர்.
மின்னஞ்சல்: nrfolk@gmail.com
