Your cart is empty.
சௌமியா அஷோக்
பிறப்பு: ()
நன்கறியப்பட்ட பத்திரிக்கையாளர். நியூயார்க் கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் அரசியல் இதழியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்கா, சீனா, தைவான், இலங்கை ஆகிய நாடுகளில் இதழாளராகப் பணிபுரிந்துள்ளார். ‘தி இந்து’, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ‘அட்லாண்டிக்’ போன்ற பத்திரிக்கைகளில் அரசியல், பண்பாடு, சுற்றுச்சூழல் தொடர்பாகப் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். சென்னையில் வசித்துவரும் இவரது முதல் ஆய்வுநூல் இது.
