Your cart is empty.
சுபுஹி ஜீவானி
பிறப்பு: 1979
சுபுஹி ஜீவானி: மும்பையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களுக்கு யதேச்சையாகச் செல்ல நேர்ந்த சுபுஹி ஜீவானி அவற்றின் மீது காதல் வயப்பட்டுவிட்டார். சமீபத்தில் அது போன்ற ஒரு கட்டடம் பற்றிய, அதன் மக்களையும் பற்றிய, கதையைச் சொல்லி வீடியோவாக வெளியிட்டார். இந்தக் கட்டடங்கள் பற்றிய கதைகளுக்கு முடிவே இல்லை என்பதை அவர் அறிந்துகொண்டிருக்கிறார். எனவே இந்நகரத்தின் வரலாற்றைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்காக மீண்டும் மீண்டும் அதே கட்டடங்களுக்கு வந்து கொண்டிருக்கிறார், ஒரு குழந்தையின் வியப்புடன்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
சத்ரபதி சிவாஜி ரயில்முனை
₹150.00
சத்ரபதி சிவாஜி ரயில் முனை போரி பந்தரில் பிரிட்டீஷ் கட்டடக்கலைஞரான எஃப்.டபிள்யூ. ஸ்டீவன்ஸால் வடிவம மேலும்