Your cart is empty.


பயணச்சீட்டு இல்லை பயணம் உண்டு
-நகரங்களில் நாம் காலை நேரங்களில் வண்டிகளில் கடக்கும்போது, வேலைக்கு அழைப்பவர்களை எதிர்பார்த்து ஆங்காங்கே ஆணும் … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: தி.அ. ஸ்ரீனிவாஸன் |
வகைமைகள்: புதிய வெளியீடுகள் | ஆல் சில்ட்ரன் பப்ளிஷிங் சிறுவர் நூல்கள் |
-நகரங்களில் நாம் காலை நேரங்களில் வண்டிகளில் கடக்கும்போது, வேலைக்கு அழைப்பவர்களை எதிர்பார்த்து ஆங்காங்கே ஆணும் பெண்ணும் கூட்டமாக நிற்பதைப் பார்த்திருப்போம். இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், இவர்களின் அன்றாட வாழ்க்கை எப்படியிருக்கிறது, இவர்களுக்கும் கனவுகள், உணர்ச்சிகள் உண்டா என்பதையெல்லாம் யோசித்திருக்கிறோமா? இந்த மனிதர்களின் உண்மைக் கதைகளை அணுக்கமாக நின்று சொல்கிறது இந்தப் புத்தகம்.
ISBN : 978-81-966496-2-3
SIZE : 12.0 X 0.6 X 18.5 cm
WEIGHT : 0.1 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
பின்னகர்ந்த காலம்
-வண்ணநிலவனின் வாழ்க்கை அனுபவங்களின் பதிவு இது. பள்ளி, கல்லூரி
காலத்திலிருந்து தொடங்கி, அச மேலும்
நிலவைச் சுட்டும் விரல்
-இக்கட்டுரைகள். முழுக்க முழுக்க ரசனை சார்ந்தவை. அனுபவம் சார்ந்தவை. ரசிக்கும்
மனத்தின் பறத மேலும்