Your cart is empty.
சுஜாதா செல்வராஜ்
பிறப்பு: 1977
திருச்சி மாவட்டம் முருங்கப்பட்டியில் பழனியப்பன்-வனிதா இணையருக்குப் பிறந்தார். வணிகவியலிலும் கல்வியியலிலும் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர் பள்ளி ஆசிரியையாகப் பத்து ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்திருக்கிறார்.
காலச்சுவடு, உயிரெழுத்து இதழ்களிலும் வாசக சாலை, யாவரும் ஆகிய மின்னிதழ்களிலும் கவிதைகள், சிறுகதைகள் எழுதிவருகிறார். இதுவரை ‘காலங்களைக் கடந்து வருபவன்’ (2014), ‘கடலைக் களவாடுபவள்’ (2024) ஆகிய தொகுப்புகள் வெளியாகியுள்ளன. இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு.
கணவருடனும் மகள்களுடனும் பெங்களூருவில் வசித்துவருகிறார்.
தொடர்புக்கு: suji19477@gmail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
கன்னிமார் சாமி (இ-புத்தகம்)
சுஜாதா செல்வராஜின் இந்தக் கதைகள் பெண்களின் நடைமுறை வாழ்க்கையின் அவலங்களைக் கூறுபவை. பெண்களின் வாழ மேலும்

