Your cart is empty.
சுப. உதயகுமாரன்
பிறப்பு: 1959
சுப. உதயகுமாரன் அணுசக்திக்கு, அணு ஆயுதங்களுக்கு எதிரான களப் போராளி, சுற்றுச்சூழல் ஆர்வலர், மனித உரிமைச் செயல்பாட்டாளர். உலக சமாதானம், அகிம்சை, வருங்காலவியல், நீடித்த நிலைத்த வளர்ச்சி போன்ற பாடங்களில் வருகைதரு ஆசிரியராக உலகின் பல பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிப்பவர். இவரின் தமிழ் நூல்களுள் சில: ‘அணு ஆட்டம்’, ‘அசுரச் சிந்தனைகள்’ (தொகுப்பு), ‘தகராறு’, ‘புயலுக்குப் பின்னே பூந்தென்றல்’ (காலச்சுவடு வெளியீடு).
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
புயலுக்குப் பின்னே பூந்தென்றல்
1981 முதல் 1987வரை சுப. உதயகுமாரன் எத்தியோப்பியாவில் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும்போ மேலும்
பச்சைத் தமிழ்த் தேசியம்
தமிழ்த் தேசியத்தின் களிம்புகளைக் களைந்து சமகாலத்தின் வெளிச்சத்தில் அதைப் புத்துருவாக்கம் செய்யும் மேலும்
சுப. உதயகுமாரன் நேர்காணல்கள்
கூடங்குளம் அணு உலைகளுக்கெதிராக மக்களை ஒன்றுதிரட்டிப் போராட்டம் நடத்திய சுப. உதயகுமாரனிடம் நிகழ்த மேலும்
ஒற்றைக் குடும்பந் தனிலே: வீடுதோறும் கலையின் விளக்கம்
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராளியான சுப உதயகுமாரன் குடும்பம் சமூகம் குறித்து எழுதியுள்ள கட் மேலும்