Your cart is empty.
21 Jan 2026
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் 'தனிமையின் நூறு ஆண்டுகள்'
எழுத்தாளர் பரிந்துரை
”ஆழ்ந்த வாசிப்பையும் கோரும் நாவல்.”
…நான் அதிக நாள் எடுத்து வாசித்த நாவல் இது தான்…
…எழுத்தில் சொல்ல முடியாத ஒரு சுணக்க மனநிலையை இந்த நாவல் தந்துவிட்டு போய்விடுகிறது……பெண்களே காலத்தை நகர்த்துபவர்களாக இருக்கிறார்கள்……கட்டாயம் வாசிக்க வேண்டிய நாவல்…
நன்றி: சுஜாதா செல்வராஜ்
(முகநூல் பதிவிலிருந்து)
முழுக் பதிவுக்கு:
https://www.facebook.com/photo?fbid=26784992194424479&set=a.839200196097034