Your cart is empty.
11 Dec 2025
பாரதி காதலர்களுக்கான ஒரு பொக்கிஷம்: ‘சித்திர பாரதி’ – ஒரு சிறுமியின் பார்வையில்!
ரசனைக் குறிப்பு
…சின்ன வயதிலிருந்தே எனக்கு பாரதியார் என்றால் மிகவும் பிடிக்கும். முதலில் பாடி கற்றுக்கொண்டது அவர் பாடல்கள் தான்.வாழ்க்கை வரலாறான பாரதி திரைப்படத்தை பார்த்திருக்கேன். பாண்டிச்சேரி பாரதி அருங்காட்சியகமும் சென்றிருக்கிறேன்.
இந்த புத்தகம் especially for பாரதி lovers. அவரை பற்றி எல்லாமே இருக்கிறது. அவரோட நண்பர்கள், relatives, ஜாதகம், கையெழுத்து, கவிதைகள், பத்திரிகைகளில் எழுதினது, விடுதலை போராட்டம் என்று பல.மொத்தம் 220 photos இருக்கிறது. புத்தகத்தில் எனக்கு பிடித்தவற்றை இங்கு எழுதியுள்ளேன்…
நன்றி: ரியா ரோஷன் (ரம்யா ரோஷன் முகநூலிலிருந்து)
முழுப்பதிவையும் பார்க்க:
https://www.facebook.com/groups/1444591182255718/permalink/5544847885563340/?rdid=iehGiCzU44SZ964M#