கன்னிமார் சாமி: பெண் வாழ்வின் உள்ளார்ந்த வெளிச்சம்
வெளி ரங்கராஜன்
9 Feb 2026
சுஜாதா செல்வராஜ் எழுதிய `கன்னிமார் சாமி`
சிறுகதைத் தொகுப்பு பற்றிய பார்வை
“பல்வேறு வாழ்நிலை சித்திரங்கள் இக்கதைகளில் கவனம் பெற்று சமகாலப் பெண் எதிர்கொள்ள நேரும் இருண்ட வாழ்வுக் கணங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுகின்றன. இந்த வாழ்வோட்டத்தில் பெண் அடைய நேரும் முதிர்ச்சியும் புரிதலுமே அவள் வாழ்வை மேம்படுத்தும் சாத்தியங்கள் கொண்டிருக்கின்றன.”