ஜார்ஜ் ஜோசப்பின் ‘புளித்த அப்பம்’ குறுநாவல்கள்
வாசிப்பு அனுபவம்
“வாசிப்பின் வழி ஒரு தரிசனம்”
…'புளித்த அப்பம்' தொகுப்பில் 'பேதலிப்பு' என்ற கதை வாசித்ததும், ஒருவித பொறாமைதான் வந்தது. அப்படி ஒரு கதை சொல்லல். இழவு வீடுகளில் குடி தவிர்க்க இயலாமல், பிரச்சனைகளை கூட்டிக்கொண்டு வந்துவிடுகிறது…
…ஆனால் அதை சொல்லும் முறையில் தான், இந்த குறுநாவல் தனித்துவமானதாக நிற்கிறது.
பேதலிப்பு எல்லா நபர்களுக்கும் இருக்கிறது, கூட, குறையத்தான் ஒவ்வொருவிடத்திலும் மாறுகிறது. ஒரு இறப்பு நிகழ்ந்த வீட்டில் அதை காட்சிப்படுத்தியிருக்கிறார் ஜார்ஜ்.
நன்றி: நிஜந்தன் தோழன் (முகநூலிலிருந்து)