Your cart is empty.
21 May 2026
தொ. பத்தினாதனின் ‘நாளையும் நாளையே’ சிறுகதைகள்
மதிப்புரை
…பத்தினாதனின் எழுத்துக்களை இதுவரை வாசிக்காதவர்களாயின் இந்தத் தொகுப்பு பத்தினாதனை வாசிப்பதற்கான நல்லதொரு தொடக்கமாக அமையும். இன்னுமொரு முக்கிய விடயம், ஈழத்தமிழர்கள் மீது அக்கறையுள்ளவர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் தமிழகத்தவர்கள், ஒருபோதும் தவறவிடக்கூடாத எழுத்துக்கள் இந்த நூலும், பத்தினாதனுடைய ஏற்கனவே வெளிவந்த ஏனைய தொகுப்புக்களும் எனச் சொல்வேன்…
நன்றி: இளங்கோ (கலைமுகம்)
முழுப்பதிவையும் இணையத்தில் வாசிக்க:
https://www.elankodse.com/post/1779385749092_78935_3236?fbclid=IwY2xjawR-Um1leHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZBAyMjIwMzkxNzg4MjAwODkyAAEeO0uMe9jwWkRv-S5CvnH6YQ9MF-018F3X2t4LDeHS4n2SAZkotWKTQgQSZQI_aem_5AC7D9mjNmY1toF0YvcPgg