நூல்கள்

அக்கை பத்மசாலியின் ‘நீண்ட பயணத்தின் சிறிய தொடக்கம்’ -சுயசரிதை

…பெண்ணினத்தைப் போற்றுவதாகச் சொல்லும் திரையுலகம், திருநங்கைகளைக் கேலிப் பொருளாக்குவது எவ்வகையில் அறம்? கலை என்பது மாற்றத்திற்கானதாக இருக்க வேண்டுமே தவிர, காயப்படுத்துவதாக இருக்கக் கூடாது…

…சமூகம் எதை உங்கள் மீது செலுத்துகிறதோ, அதைத்தானே அவர்கள் பிரதிபலிப்பார்கள்? கனிவுடன் அணுகுங்கள், அவர்களும் சக மனிதர்களே!...

நன்றி: லீலா அம்மு (முகநூலிலிருந்து)

முழுப்பதிவையும் பார்க்க:

https://www.facebook.com/photo?fbid=26510480118646746&set=a.130421383745979

அங்கீகாரம் கேட்கும் குரல் – ‘நீண்ட பயணத்தின் சிறிய தொடக்கம்

லீலா அம்மு

27 Apr 2026

• பகிர்: