நூல்கள்

தொ. பத்தினாதனின் ‘நாளையும் நாளையே’ சிறுகதைகள்

“அகதி முகாம்களின் 'லைவ் ரிப்போர்ட்’”

…ஈழப் போர் முடிந்து 15 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்றும் 'அகதி' என்ற அடையாளத்துடனேயே வாழப் பணிக்கப்பட்ட மனிதர்களின் வலியைப் பேசுகிறது தொ. பத்தினாதனின் ‘நாளையும் நாளையே’ சிறுகதைத் தொகுப்பு…

…இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாகப் புலம் பெயர்ந்தவர்களின் 30 ஆண்டுகால வாழ்வியலை, அந்த முகாம்களின் அவலங்களை மிக நெருக்கமாக நின்று பதிவு செய்திருக்கிறார் பத்தினாதன்…

ஈழத் தமிழ் அகதிகளின் வாழ்வைச் சொல்லும் தொ. பத்தினாதனின் ‘நாளையும் நாளையே’ தொகுப்பு குறித்து 'கலைமுகம்' இதழில் வெளியான விரிவான கட்டுரை.

நன்றி: இளங்கோ டிசே

https://www.facebook.com/photo?fbid=26108009375562076&set=pcb.26108011435561870

அகதி முகாம்களின் 'லைவ் ரிப்போர்ட்

இளங்கோ டிசே

21 Apr 2026

• பகிர்: