Your cart is empty.
12 May 2026
ஆசி கந்தராஜாவின் ‘அகதியின் பேர்ளின் வாசல்’ நாவல் பார்வை
”ஒரு புலம்பெயர் வாழ்வின் சாட்சியம்”
…ஏழைத் தமிழர்கள் நிறைந்த மும்பையின் தாராவிப் பகுதி நமக்கெல்லாம் கலகக்காரர்களும், போராளிகளும் நிறைத்த ஒரு சமரச சன்மார்க்கச் சமதளமாகவே தமிழ் சினிமாவின் வழியாக காட்டப்பட்டுள்ளது. உண்மையில் அதுபோன்ற கற்பனைகள் நீங்கிய அதன் கருப்புப் பக்கங்களை இதில் பார்க்கலாம். தமிழ்ப் பெண்களுக்கு, குறிப்பாக புலம்பெயர் தமிழ்ப் பெண்களுக்கு இது ஒரு கொடுங்காடு என்ற உண்மையையும், அவர்களை வேட்டையாடுவது சக தமிழ் ஆண்கள்தான் என்ற யதார்த்தத்தையும் அவர் காட்டும்போது, கும்பி கலங்கி மனது பதைபதைக்கிறது…
நன்றி: பிரேமானந்த் வேலு (முகநூலிலிருந்து)
முழுப்பதிவையும் பார்க்க: