நூல்கள்

சுஜாதா செல்வராஜின் ‘கன்னிமார் சாமி’ சிறுகதைகள்

”சங்கு சுட்டாலும் வெண்மை தரும்: விளிம்பு நிலை மனிதர்களின் கதைகள்”

…முன்னுரையில் அம்பை இதை வருத்தக் கதைகளின் தொகுப்பு என்று சொன்னதால் கொஞ்சம் நாள் படிக்காமல் அப்படியே வைத்துவிட்டேன், பிறகு ஒருவாறாக மனதைத் தேற்றிக்கொண்டு வாசிக்க ஆரம்பித்தபோது அப்படியொன்றும் துன்பியல் கதைகளாக இல்லை என்று பட்டது! காரணம் கதையை விவரிக்கும் பாங்குதான்! கிராமத்து புழங்கு சொற்களை அவ்வளவு லாவகமாகப் பயன்படுத்திச் செல்கிறார்!...

நன்றி: இடது ஐக்கியம்(முகநூலிலிருந்து)

முழுப்பதிவையும் பார்க்க: https://www.facebook.com/61555946639674/posts/122307952154198221/?mibextid=wwXIfr&rdid=NFC8yRAekGBGXVhp#

கிராமத்து மொழியில் வாழும் ‘கன்னிமார் சாமி’

இடது ஐக்கியம்

14 May 2026

சுஜாதா செல்வராஜின் ‘கன்னிமார் சாமி’ சிறுகதைகள்

”சங்கு சுட்டாலும் வெண்மை தரும்: விளிம்பு நிலை மனிதர்களின் கதைகள்”

…முன்னுரையில் அம்பை இதை வருத்தக் கதைகளின் தொகுப்பு என்று சொன்னதால் கொஞ்சம் நாள் படிக்காமல் அப்படியே வைத்துவிட்டேன், பிறகு ஒருவாறாக மனதைத் தேற்றிக்கொண்டு வாசிக்க ஆரம்பித்தபோது அப்படியொன்றும் துன்பியல் கதைகளாக இல்லை என்று பட்டது! காரணம் கதையை விவரிக்கும் பாங்குதான்! கிராமத்து புழங்கு சொற்களை அவ்வளவு லாவகமாகப் பயன்படுத்திச் செல்கிறார்!...

நன்றி: இடது ஐக்கியம்(முகநூலிலிருந்து)

முழுப்பதிவையும் பார்க்க: https://www.facebook.com/61555946639674/posts/122307952154198221/?mibextid=wwXIfr&rdid=NFC8yRAekGBGXVhp#

This product is currently out of stock
• பகிர்: