நூல்கள்

மஞ்சு சாரா ராஜனின் ‘மக்களின் தோழர் கே.கே. ஷைலஜா’

நூல் அறிமுகம்

“அகந்தையைத் துறந்த சுயசரிதை”

… ஒரு அரசியல் செயல்பாட்டாளராக, ஒரு கம்யூனிஸ்டாக, ஒரு கம்யூனிஸ்ட் எதிரியாக, யாராக இருந்தாலும், ஒரு அரசியல்வாதி, மக்களுக்கான அரசியல் செய்பவர் எப்படிப் பயணிக்க வேண்டும் என்ற ஒரு பாடப்புத்தகமாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது. அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்றாக அமைகிறது…

நன்றி: கி. ரமேஷ் (புக் டே இணையதளத்திலிருந்து)

முழுப்பதிவையும் பார்க்க: https://bookday.in/manju-sara-rajans-makkalin-thozhar-tamil-book-reviewed-by-ki-ramesh/

மக்கள் அரசியலின் பயணத்தைப் பதிவு செய்யும் முக்கிய நூல்

கி. ரமேஷ்

17 May 2026

• பகிர்: