Your cart is empty.
14 May 2026
லாரா ஃபெர்க்ஸின் 'இழப்பின் வரைபடம்' நாவல்
வாசகர் பார்வை
போரின் பின்விளைவுகள் குறித்து எழுதப்படும் நாவலாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட தேசத்தின் பெயரோ அல்லது ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் பெயரோ இல்லாமல் ஒரு முழு நாவல் படைப்பை சாத்தியப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். உலகின் எந்த மூலையில் நடந்தேறும் போரின் ஒருபோதும் சரிசெய்ய முடியாத விளைவுகளையும் ஒவ்வொரு தனிமனித உளவியலில் அவை ஏற்படுத்தும் பாதிப்புகளையும் இதில் நாம் இனங்கண்டு கொள்ள முடியும்.
மொழிபெயர்ப்பில் கொண்டுவர சிக்கலான படைப்பு. தமிழில் அனிருத்தன் வாசுதேவன் அவர்களின் மொழிபெயர்ப்பில் ரொம்பவே நன்றாக வந்திருக்கிறது. ...ஆங்கிலத்தைவிடத் தமிழில் தலைப்பு மிகப் பொருத்தமாக இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.
நன்றி: T N Ranjith Kumar (முகநூல் பதிவிலிருந்து)
முழுப் பதிவையும் பார்க்க:
https://www.facebook.com/share/p/1BLvztHhaw/