நூல்கள்

<p>நம் கிராமங்களில் அன்றாடம் காணும் ஒருத்தியைத்தான் அவர் கதைகள் வழியாகப் பார்க்கிறோம். ஆகமொத்தம் எந்தப் பருவம் என்றாலும் ஆணை விட பெண்ணுக்குத் தான் அதிகப் போராட்டம். பொருளாதார, மன, உடல் ரீதியான போராட்டக் களத்தில் தினமும் வாழவேண்டிய கட்டாயம் இன்னும் விதிக்கப் பட்டிருக்கிறது. சுஜாதாவின் கதைகள் எந்த இடத்தில் வெற்றி பெறுகின்றன என்றால் பெரும்பான்மையான அளவில் இருக்கும் அடித்தட்டு, நடுத்தர வர்க்கப் பெண்களின் வாழ்வியலை அலசுவதால் மட்டுமே. விதிவிலக்குகள் பற்றிப் பேசாமல் இயல்புகளைப் பேசுவதாலும். காலமாற்றங்களில் முற்றிலும் அழிந்து போகாத, இன்னும் நம் ஆதாரமாக இருக்கும் குடும்ப அமைப்பின் கண்ணுக்குப் புலப்படாத, புலப்படும் சுரண்டல்கள் பற்றிப் பேசுவதாலும். </p>

”அடித்தட்டு, நடுத்தர வர்க்கப் பெண்களின் பாடுகளைப் பேசும் கதைகள்”

சுபி (புழுதி வலைதளத்திலிருந்து)

26 Feb 2026


நம் கிராமங்களில் அன்றாடம் காணும் ஒருத்தியைத்தான் அவர் கதைகள் வழியாகப் பார்க்கிறோம். ஆகமொத்தம் எந்தப் பருவம் என்றாலும் ஆணை விட பெண்ணுக்குத் தான் அதிகப் போராட்டம். பொருளாதார, மன, உடல் ரீதியான போராட்டக் களத்தில் தினமும் வாழவேண்டிய கட்டாயம் இன்னும் விதிக்கப் பட்டிருக்கிறது. சுஜாதாவின் கதைகள் எந்த இடத்தில் வெற்றி பெறுகின்றன என்றால் பெரும்பான்மையான அளவில் இருக்கும் அடித்தட்டு, நடுத்தர வர்க்கப் பெண்களின் வாழ்வியலை அலசுவதால் மட்டுமே. விதிவிலக்குகள் பற்றிப் பேசாமல் இயல்புகளைப் பேசுவதாலும். காலமாற்றங்களில் முற்றிலும் அழிந்து போகாத, இன்னும் நம் ஆதாரமாக இருக்கும் குடும்ப அமைப்பின் கண்ணுக்குப் புலப்படாத, புலப்படும் சுரண்டல்கள் பற்றிப் பேசுவதாலும். 


  • பகிர்: