நூல்கள்

<p><span style="color: #0c1014; font-family: -apple-system, BlinkMacSystemFont, 'Segoe UI', Roboto, Helvetica, Arial, sans-serif; font-size: 14px; white-space: pre-wrap; background-color: #ffffff;">1950களில் எழுதப்பட்ட இது வைக்கம் முகம்மது பஷீரின் புகழ் பெற்ற குறு நாவல் 'சப்தங்கள்', <br /></span><br style="color: #0c1014; font-family: -apple-system, BlinkMacSystemFont, 'Segoe UI', Roboto, Helvetica, Arial, sans-serif; font-size: 14px; white-space: pre-wrap; background-color: #ffffff;" /><span style="color: #0c1014; font-family: -apple-system, BlinkMacSystemFont, 'Segoe UI', Roboto, Helvetica, Arial, sans-serif; font-size: 14px; white-space: pre-wrap; background-color: #ffffff;">விலை மாதர்கள், பிச்சைக்காரர்கள், அனாதைகள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களின் உலகத்தை வெளிப்படுத்துகிறது. தொழு நோயால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரன் ஒருவர் பஷீரை சந்திக்கிறார் இருவரின் உரையாடலாக நாவல் நகர்கிறது .. நாவலின் நிறைய கேள்விகள் அதற்கான பதில்கள் வலிகள், அவருக்கு ஏற்பட்ட மாற்றங்கள், நோய் வெறுப்பு , காதல் , ஓரினச் சேர்க்கை என்றவாறு கதை மிகவும் நகைச்சுவையாக கொண்டு செல்ல படுகிறது, பஷீர் என்றால் சொல்லவா வேண்டும்.. தற்கொலைக்கு செல்லும் ஒருவருடய மனநிலை எப்படி இருக்கும், இப்படி நிறைய விடயங்கள் பஷீரின் பாங்கில் சொல்லப்பட்டிருக்கின்றது. வாசிச்சு பாருங்க பிரண்ட்ஸ் 🥰</span></p>

”பாவிகளுக்காக சுல்தானின் சுவிஷேஷம்”

சர்மி குணம் (இன்ஸ்டாக்ராமிலிருந்து)

2 Mar 2026


1950களில் எழுதப்பட்ட இது வைக்கம் முகம்மது பஷீரின் புகழ் பெற்ற குறு நாவல் 'சப்தங்கள்',

விலை மாதர்கள், பிச்சைக்காரர்கள், அனாதைகள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களின் உலகத்தை வெளிப்படுத்துகிறது. தொழு நோயால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரன் ஒருவர் பஷீரை சந்திக்கிறார் இருவரின் உரையாடலாக நாவல் நகர்கிறது .. நாவலின் நிறைய கேள்விகள் அதற்கான பதில்கள் வலிகள், அவருக்கு ஏற்பட்ட மாற்றங்கள், நோய் வெறுப்பு , காதல் , ஓரினச் சேர்க்கை என்றவாறு கதை மிகவும் நகைச்சுவையாக கொண்டு செல்ல படுகிறது, பஷீர் என்றால் சொல்லவா வேண்டும்.. தற்கொலைக்கு செல்லும் ஒருவருடய மனநிலை எப்படி இருக்கும், இப்படி நிறைய விடயங்கள் பஷீரின் பாங்கில் சொல்லப்பட்டிருக்கின்றது. வாசிச்சு பாருங்க பிரண்ட்ஸ் 🥰


This product is currently out of stock
  • பகிர்: