நூல்கள்

<p><span style="color: #0c1014; font-family: -apple-system, BlinkMacSystemFont, 'Segoe UI', Roboto, Helvetica, Arial, sans-serif; font-size: 14px; white-space: pre-wrap; background-color: #ffffff;">இதுவரைப் படித்திடாத வடிவம். சு.ரா'வின் அபாரமான எழுத்து. இவரை முதன்முறை வாசிக்கிறேன். ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலும் இல்லை பெருங்கதையும் இல்லை குறுநாவலும் இல்லை. இது எந்தச் சட்டகத்தினுள் அடங்காத ஒன்று. இடம் வளம் மையம் என அனைத்துக் கருத்தியல்களும் இதில் விவாதிக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் அடிக்கோடிடத் தொடங்கினால் அது முடிவதாகவேத் தெரியவில்லை. எவ்வளவோ ஆழமான விஷயங்களை ஓரிரு வரிகளில் கண் முன் நிறுத்துகிறார். இதுநாள் வரை நாம் ஊகித்து வைத்த அனைத்தையும் கேள்விக்கு உள்ளாக்குகிறார். இந்நூலைப் பற்றி எவ்வளவு எழுதினாலும் தீராது. வாழ்க்கை நெடுகிலும் உடன் வைத்துக்கொள்ளத் தகுந்த படைப்பு எனலாம்</span></p>

”வாழ்க்கை நெடுகிலும் உடன் வைத்துக்கொள்ளத் தகுந்த படைப்பு”

மருது (இன்ஸ்டாக்ராமிலிருந்து)

25 Mar 2026


இதுவரைப் படித்திடாத வடிவம். சு.ரா'வின் அபாரமான எழுத்து. இவரை முதன்முறை வாசிக்கிறேன். ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலும் இல்லை பெருங்கதையும் இல்லை குறுநாவலும் இல்லை. இது எந்தச் சட்டகத்தினுள் அடங்காத ஒன்று. இடம் வளம் மையம் என அனைத்துக் கருத்தியல்களும் இதில் விவாதிக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் அடிக்கோடிடத் தொடங்கினால் அது முடிவதாகவேத் தெரியவில்லை. எவ்வளவோ ஆழமான விஷயங்களை ஓரிரு வரிகளில் கண் முன் நிறுத்துகிறார். இதுநாள் வரை நாம் ஊகித்து வைத்த அனைத்தையும் கேள்விக்கு உள்ளாக்குகிறார். இந்நூலைப் பற்றி எவ்வளவு எழுதினாலும் தீராது. வாழ்க்கை நெடுகிலும் உடன் வைத்துக்கொள்ளத் தகுந்த படைப்பு எனலாம்


  • பகிர்: