நூல்கள்

தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தர ராமசாமி 1966ல் எழுதிய நாவல் ஒரு புளிய மரத்தின் கதை. ஆசிரியரின் முதல் நாவலான ஒரு புளிய மரத்தின் கதை இன்று வரை தமிழ் வாசகர்களின் ஆதரவைப் பெற்றுவரும் படைப்பு. பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட இந்த நாவல், ஹீப்ருவில் மொழி பெயர்க்கப்ட்ட முதல் இந்திய நூல் என்ற பெருமை பெற்றது. தோட்டியின் மகன் ஆசிரியர் தமிழில் மொழி பெயர்த்தது அவருடைய முதல் இலக்கியப்பணி என்று குறிப்பிடப்படுகிறது.

சுயமரியாதையுடன் நிறைவாழ்வு வாழ்ந்த புளியமரத்தின் கதை.

புளிய மரத்தின் பற்றிய பழைய கதைகளை 80 வயதான தாமோதர ஆசான் வழியாக நமக்கு சொல்கிறார். ஆசான் ஒரு தத்துவவாதி. கதை களஞ்சியம். கதை பொக்கிஷம்.

கதை சொல்வதில் அவரை போல ஒருவரும் உலகில் இல்லை. அவர் கதை ஆரம்பிக்கும் பாணி, கதை செல்லும் பாணி அதில் கவரப்பட்ட இளைஞர் கூட்டம் சொன்ன கதையை திரும்ப சொன்னாலும் கூட எப்போதும் அவர் கதையை கேட்க ஆர்வமாக இருக்கின்றனர். ஆசானை நிழல்போல தொடர விரும்பினர் இளைஞர்கள்.

புளிய மரத்தைச் சுற்றிலும் குளம். புளிக்குளம் என்று அழைப்பார்கள். ஆள் நடமாட்டம் இல்லாத இடம். மழைபெய்தால் மட்டும் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் அந்தப் பக்கமாக வருவார்கள். செல்லத்தாயி சம்பவத்திற்கு பிறகு, மரம் வெட்ட நடந்த முயற்சியை ஆசான் தடுத்தார். இப்படி சீண்டுவார் அற்று இருந்த அந்த பகுதி, பிற்காலத்தில் புளியமர ஜங்ஷனாக மாறுகிறது. காற்றாடி மரத்தோப்பு பின்னாளில் பூங்காவாக மாறுகிறது. பூங்காவாக மாறும் போது மரஙகள் எல்லாம் சாயும் போது நடந்த ஒரு சம்பவம் பற்றி விவரிக்கும் போது நடக்கும் உரையாடல் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைக்கிறது.

கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் புளிய மரத்தைச் சுற்றியே இருக்கிறது. பரபரப்பாக இயங்கும் புளிய மர ஜங்ஷன் பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் தாமு மற்றும் காதர். அவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் போட்டி அதனால் ஏற்படும் விளைவுகளையும் சொல்கிறது.

ஆள் அரவமில்லா இடமாக இருந்த புளிக்குளம் பகுதி புளிய மர ஜங்ஷனாக மாற காரணமாக இருந்த, அந்த வழியாக பயணம் செய்த மகாராஜா, பூங்கா பகுதியில் இடம் வாங்கும் காதர் மாமனார், லாண்டரி கடைக்காரன், புளிய மர ஜங்ஷன் பகுதியில் இருக்கும் நகர சபையின் தலைவர், குமாஸ்தா வள்ளி நாயகம், புளியம்பழத்தை ஏலம் எடுக்க வருபவர்கள் என அனைத்து கதாபாத்திரங்களும் புளிய மரத்தை மையப்படுத்தியே இருக்கிறது.

மனிதனின் கண்ணீர், மகிழ்ச்சி, பொறாமை, சுயநலம் தியாகம், அன்பு அனைத்தையும் பார்த்து, மௌன சாட்சியாக இருந்த புளிய மரத்தின் கதை.

”ஆசான் ஒரு தத்துவவாதி ’’

மலர் செல்வி

None

• பகிர்: