Your cart is empty.
27 Mar 2025
ஆர். ஷண்முகசுந்தரம் எழுதிய ‘நாகம்மாள்’ நாவல் பற்றிய பார்வை
“நாவல்கள் அரசியல் மட்டும் தான் பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்குள் அடங்காத உணர்வு சார் அரசியலை விவாதிக்கும் கதையிது. ஆண் மைய உலகின் எதிர்பார்ப்புகள், பெண் குறித்தான கண்ணோட்டங்களை உள்ளதை உள்ளபடியே பதிவு செய்திருக்கிறார். கதைக்குள் பயணிக்கும் நாகம்மாள் என்கிற பிரதான பாத்திரம், இயல்பாகவே அடங்காப் பிடாரிகளின் குணத்தைப் பெற்றிருக்கிறாள். ஆனால், அவளுடைய உரிமைகளை நாம் உணர்ந்து புரிந்துகொள்ளும்போதுதான் அவள் இக்கதையின் அசலான நாயகி என்பதை உணர்வோம்.”
முழுப்பதிவையும் வாசிக்க: https://www.facebook.com/share/1JSLps498C/